பொது செய்தி

தமிழ்நாடு

லீக் டேபிள் டென்னிஸ் போட்டி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் மாதாந்திர லீக் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. பத்து அணிகளைச் சேர்ந்த 40 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஒன்பது லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற கார்த்திக், சரண், ஜோகிந்தரா மற்றும் தேஷ்னா ஆகியோர் முதலிடம் பெற்றனர். எட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சரண்தேவ், அஷ்வின் சுரேஷ், அனன்யா, சந்தோஷ் குழுவினர் 2ம் இடம் பெற்றனர்.

மதுரை : மதுரை எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் மாதாந்திர லீக் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. பத்து அணிகளைச் சேர்ந்த 40 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஒன்பது லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற கார்த்திக், சரண், ஜோகிந்தரா மற்றும் தேஷ்னா ஆகியோர் முதலிடம் பெற்றனர். எட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சரண்தேவ், அஷ்வின் சுரேஷ், அனன்யா, சந்தோஷ் குழுவினர் 2ம் இடம் பெற்றனர். ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற சஷாங்க், மாயா அஸ்வந்த், அபிப்ஷா, சந்தோஷ் 3ம் இடம் பெற்றனர்.ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பவாஷ் அகமது, வீரசோலை, கிருஷ்ணா, வைஷ்ணவி 4ம் இடம்பெற்றனர். பயிற்சியாளர்கள் சுந்தர், பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X