கோயில்
ராகு, கேது பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.
அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. விநாயகருக்கு பூஜைகள்: காலை 7:00 மணி.
ஐயப்பனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.
பக்தி சொற்பொழிவுஸ்ரீமந் நாராயணீயம் - நிகழ்த்துபவர்: ஆதித்யா கல்யாணராமன், காஞ்சி காமகோடி சங்கர மடம், பெசன்ட்ரோடு, மாலை 6:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE