அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போடாத விஜயகாந்த்: தே.மு.தி.க.,வினர் வருத்தம்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓட்டுப் போடாததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து ஓட்டளித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து ஓட்டளிப்பர் என, பிரேமலதா கூறிச் சென்றார். பிற்பகலில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக
DMDK,Vijayakanth,TN election 2021, தேமுதிக,விஜயகாந்த்

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓட்டுப் போடாததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து ஓட்டளித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து ஓட்டளிப்பர் என, பிரேமலதா கூறிச் சென்றார். பிற்பகலில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் வந்து ஓட்டளித்தனர்.


latest tamil news



'விஜயகாந்த், மாலையில் வந்து ஓட்டளிப்பார்' என, விஜய பிரபாகரன் கூறினார். இதனால், காலை முதல் இரவு, 7:00 வரை, விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து, தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்; கடைசி வரை, விஜயகாந்த் வரவில்லை. இதனால் அவர்கள் விரக்தி அடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
07-ஏப்-202119:26:30 IST Report Abuse
திராவிஷ கிருமி வோட்டு போடுவதாக இருந்தால் காலை என்ன... மாலை என்ன... கேப்டன் தவறுதலாக மாற்றுக்கட்சியினரின் சின்னத்தில் வோட்டளித்துவிடுவாரோ என்று குடும்பத்தினருக்கு பயம் போலிருக்கிறது...
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202118:27:00 IST Report Abuse
SAPERE AUDE தலைவர் தனது உடல் நிலையை கவனிக்க வேண்டும். மற்றவர்கள் கட்டாயத்திற்காக அரசியலில் இறங்கவேண்டிய அவசியமில்லை.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
07-ஏப்-202116:42:36 IST Report Abuse
S.Ganesan வோட்டை போட முடியாதவருக்கு நாட்டை ஆளும் ஆசை எதற்கு ? அவர் கட்சியின் கேவலமான நிலைமை அவருக்கே தெரிந்து விட்டது. அதனால்தான் வோட்டு போட்டு ஒரு பயனும் இல்லை என்று சும்மா இருந்து விட்டார் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X