பொது செய்தி

இந்தியா

டில்லியில் துவங்கியது இரவு நேர ஊரடங்கு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், டில்லியில், இரவு, 10:00 மணி முதல், மறுநாள் காலை, 5:00 மணி வரையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.டில்லியில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, டில்லி பேரிடர் நிர்வாக ஆணையக் கூட்டம், நடந்தது. இதில், இரவு நேர ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று இரவில் இருந்து, ஊரடங்கு
Delhi, Night Curfew, Covid 19, Corona Virus

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், டில்லியில், இரவு, 10:00 மணி முதல், மறுநாள் காலை, 5:00 மணி வரையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டில்லியில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, டில்லி பேரிடர் நிர்வாக ஆணையக் கூட்டம், நடந்தது. இதில், இரவு நேர ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று இரவில் இருந்து, ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

'தகுந்த இ - பாஸ் பெற்று உள்ளோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அத்தியாவசியப் பணிகள், மருத்துவ மனைக்கு செல்வோர், விமான, ரயில், பஸ் பயணியர், தகுந்த ஆதாரத்தை காட்டினால், விலக்கு அளிக்கப்படும்' என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




சண்டிகரிலும் இரவு நேர ஊரடங்கு:


இந்நிலையில், சண்டிகரிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202118:03:24 IST Report Abuse
அப்பு கொரோனா நன்கு உறங்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X