அரசியல் செய்தி

தமிழ்நாடு

வியூக நிபுணர்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : ஓட்டுப்பதிவு நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து, தேர்தல் ஆலோசனை நிறுவன நிர்வாகிகளுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கான தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை, பீஹாரை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது. அந்த நிறுவனம் வகுத்து வந்த வியூகத்தின்படியே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் பிரசாரம்
DMK, MK Stalin, ipac, Stalin, ஸ்டாலின்

சென்னை : ஓட்டுப்பதிவு நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து, தேர்தல் ஆலோசனை நிறுவன நிர்வாகிகளுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கான தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை, பீஹாரை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது. அந்த நிறுவனம் வகுத்து வந்த வியூகத்தின்படியே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் பிரசாரம் அமைந்தது. இந்த ஆலோசனை நிறுவனத்திற்கு, சென்னை, அறிவாலயத்திலும், நந்தனத்திலும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தேனாம்பேட்டையில் உள்ள, எஸ்.ஐ.இ.டி., கல்லுாரியில் ஓட்டு அளித்த பின், ஆலோசனை நிறுவன அலுவலகத்திற்கு, ஸ்டாலின் சென்றார். அங்குள்ள நிர்வாகிகளிடம், ஓட்டுப்பதிவு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சபரீசன் உடனிருந்தார். ஆலோசனை நிறுவன நிர்வாகிகள், தொகுதி வாரியாக பணியாற்றுகிற ஊழியர்களிடம் தகவலை பெற்று, ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
10-ஏப்-202110:09:03 IST Report Abuse
M  Ramachandran மஞ்சத்துண்டு (தட்சிணாமூர்த்தி) தமிழக மக்களை தோல்விக்கு பிறகு மட்டமாக பேசியது இஙகு தீ முக்காவிற்க்கு ஜலரா அடிக்கும் கும்பலுக்கு தெரியாது போல.அது திட்டியது எல்ல தமிழர்களுக்கும் தான்.
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
09-ஏப்-202110:10:19 IST Report Abuse
rameshkumar natarajan BJp will not win even a single seat. Many people here say DMK is anti Hindu. I think, they say because DMK and Dravidian movement brought social liberalization in tamil Nadu. Because of that, some community lost. Otherwise what big crime DMK has done. Most of the developments, if you name it will be from DMK only. So, Dravidian movement has benefitted TN. If one take the case of North India, which was and is ruled by National parties, which are way behind TN. I am an ardent HINDU. Sha Bhakathan. But never think that DMK is anti Hindu. Only some upper communities in Hinudism, are saying DMK is anti Hindu. For us, it's immaterial.
Rate this:
kumar - Erode,இந்தியா
10-ஏப்-202100:31:55 IST Report Abuse
kumarMr. Rameshkumar Natarajan: I don't know if this is your real name or even if you are an ardent Hindu as you claim to be. Online posting gives you that anonymity. How you vote for is completely your right but please don't pretend that you don't know that DMK, DK, VC etc. are not anti Hindu. A casual glance of their statements and actions over the past 50 years will reveal. Being anti-Hindu is much larger than anti-community. DMK and its allies have tematically acted to erase the cultural identity shared by a large majority of Tamils regardless of their social divisions.This they have done at the behest of and for the benefit of the missionaries and Islamic organizations whose support they count on. Unfortunately, the people who are cheated and left-behind are the dalits for the benefit of mid-level social groups. The DMK has successfuly d this parallel history that people like you have been fed with that they are the protectors of the downtrodden, promoters of the Tamil language and culture while everything that they have done is the opposite except for some window dressing. You talk about development. What development could you attribute to the DMK rule? The only development is that of corruption and turned the model state left by Kamaraj in 67 into a laughing stock. I don't know if you are unaware of or don't want to acknowledge the long list of corruption, misrule and criminial activities of DMK starting from Corporation muster roll, veeranam, cooum, alai osai destruction,, attack on thuglak, murder of students in Annamalai nagar and Clives hostel, land grab, and on. That TN is one of the leading states in development is not anything due to DMK rule or policies. It is completely due to the sheer hardwork, resilience, inventiveness due to the fact that from Independence to 67 the major industrial development policies favored the south and the south was largely spared from the ravages of mugal and british rules. An alliance that ly calls Hindus as thieves, ridicules Hindu believes and practices, promotes the illegal transfer of Hindu properties, is anti-Hindu by any definition whether you choose to admit or not....
Rate this:
ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஏப்-202118:45:52 IST Report Abuse
rameshBrilliant reply, Mr. Kumar. As you have mentioned, he is not a Hindu as his name suggests. Cowardly masking under a Hindu name, supporting DMK, Dk. Let these rotten people be exposed. Lord Ram and Lord Muruga will punish these crooks now....
Rate this:
periasamy - Doha,கத்தார்
11-ஏப்-202116:37:43 IST Report Abuse
periasamyஎங்கும், எதிலும் சம நிலை பரப்பியதுதான் திக , திமுக...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
08-ஏப்-202119:47:14 IST Report Abuse
sankar திமுக முழுமையாக தோற்கடிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம் - வேல் வந்து வினை தீர்க்கும்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஏப்-202123:26:02 IST Report Abuse
Ramesh Rமக்கள் மதம் பார்த்ப்தில்லை - நலன் பார்க்கின்றனர்...
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
11-ஏப்-202107:34:28 IST Report Abuse
பெரிய ராசு மதத்தை நிந்தனை பண்ணினார் சுடலை அதற்க்கு பதில் தான் இது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X