சீரம் நிறுவனம் இந்தியாவின் பாக்கியம்: உலக வங்கி தலைவர்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என உலக வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் கூறியதாவது: இந்தியாவில், தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்; இது உலகின் அனைத்து நாடுகளும் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை.
India, blessed, Serum Institute, World Bank President

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என உலக வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் கூறியதாவது: இந்தியாவில், தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்; இது உலகின் அனைத்து நாடுகளும் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை. எனவே, வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவது அவசியம்.


latest tamil news


இந்த ஆண்டு மத்தியில், உலக வங்கியுடன், 50 நாடுகளுக்கான நிதி ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிதியின் வாயிலாக, அந்த நாடுகள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் இந்தியா நிறுவனத்துடன், எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், அங்கு அமைந்திருப்பது, அந்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
07-ஏப்-202120:02:23 IST Report Abuse
vbs manian உலகமே பாராட்டும் நிறுவனம்.. இந்த சீரம் நிறுவனம் தமிழ் நாட்டில் இல்லை. இருந்தால் அதிலும் ஏதாவது அடாவடி அரசியல் செய்து விரட்டியிருப்பார்கள்.போகிற போக்கை பார்த்தல் தமிழ்நாட்டில் புல் பூண்டு கூட முளைக்காது என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஏப்-202112:17:33 IST Report Abuse
Ramesh Sargam இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியர்களின் பாக்கியமோ பாக்கியம்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-ஏப்-202108:21:30 IST Report Abuse
Loganathan Kuttuva உலக வங்கி தலைவரிடம் இருந்து பாராட்டு பெற்றது மிகவும் சிறப்பு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X