புதுச்சேரி : புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில்வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு கல்லுாரி தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.நிறுவன மனித வளத்துறை அதிகாரி தீபன், நிறு வனத்தின் விவரங்கள், சம்பளம் பற்றிய விவரங்களையும் விளக்கினார். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE