தீயில் கருகி இளம்பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயில் கருகி இளம்பெண் பலி

Added : ஏப் 07, 2021
Share
மூங்கில்துறைப்பட்டு : இளம் பெண் தீயில் கருகி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூர் கூட்ரோட்டை சேர்ந்தவர் ஜமில் மனைவி நபிஷா(21) இவர்களுக்கு திருமணம் நடந்து நான்கு மாதம் ஆன நிலையில் நேற்று இரவு, வீடு தீ பிடித்து எரிந்தது. அதில் சிக்கிய நபிஷா உடல் கருகி இறந்தார்.இதுகுறித்த வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து

மூங்கில்துறைப்பட்டு : இளம் பெண் தீயில் கருகி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூர் கூட்ரோட்டை சேர்ந்தவர் ஜமில் மனைவி நபிஷா(21) இவர்களுக்கு திருமணம் நடந்து நான்கு மாதம் ஆன நிலையில் நேற்று இரவு, வீடு தீ பிடித்து எரிந்தது. அதில் சிக்கிய நபிஷா உடல் கருகி இறந்தார்.இதுகுறித்த வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X