பொது செய்தி

இந்தியா

ஸ்டெச்சரில் வந்து ஓட்டளித்த முதியவர்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் தண்ட பாணி, 72; கடந்த 10 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதித்துள்ளார். அவர் சட்டசபை தேர்தலில் ஓட்ட ளிக்க விருப்பம் தெரிவித்தார்.அவரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஸ்டெச்சரில் கருவடிக்குப்பம் ஆரம்ப பள்ளி ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு கையில் மை

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் தண்ட பாணி, 72; கடந்த 10 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதித்துள்ளார்.

அவர் சட்டசபை தேர்தலில் ஓட்ட ளிக்க விருப்பம் தெரிவித்தார்.அவரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஸ்டெச்சரில் கருவடிக்குப்பம் ஆரம்ப பள்ளி ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு கையில் மை வைத்த பின், அவரது மகன் பகீரதன், 28; துாக்கிச் சென்று ஓட்டளிக்க உதவினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X