வாக்காளருக்கு மை வைக்காமல் திரும்பி அனுப்பியதால் சர்ச்சை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : லாஸ்பேட்டையில் வாக்காளர் ஒருவருக்கு அழியாத மை வைக்காமல் திரும்பி அனுப்பி விட்டதாக சர்ச்சை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாஸ்பேட்டை சட்டசபை தொகுதியில் நேற்று விறுவிறுப்பாக ஓட்டுபதிவு நடந்தது. இ.சி.ஆர் சங்கர வித்யாலயா பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஒருவரின் ஓட்டை மாற்றி போட்டதாக சர்ச்சை எழுந்தது. காங்.,தொண்டர்கள் அங்கு திரண்டனர். தகவலறிந்த

புதுச்சேரி, : லாஸ்பேட்டையில் வாக்காளர் ஒருவருக்கு அழியாத மை வைக்காமல் திரும்பி அனுப்பி விட்டதாக சர்ச்சை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லாஸ்பேட்டை சட்டசபை தொகுதியில் நேற்று விறுவிறுப்பாக ஓட்டுபதிவு நடந்தது. இ.சி.ஆர் சங்கர வித்யாலயா பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஒருவரின் ஓட்டை மாற்றி போட்டதாக சர்ச்சை எழுந்தது. காங்.,தொண்டர்கள் அங்கு திரண்டனர். தகவலறிந்த காங்.,வேட்பாளர் வைத்தியநாதன் வந்து விசாரணை நடத்தினார்.பின்னர் அவர் கூறுகையில், ஒருவரது ஓட்டை மாற்றி போட்டவருக்கு கையில் மை வைக்காமல் திருப்பி அனுப்பி விட்டதாக புகார் தெரிவித்தனர். மற்றப்படி பிரச்னை இல்லை. ஓட்டு பதிவு சமூகமான முறையில் நடந்துள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X