புதுச்சேரி, : புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளில் 81.64 சதவீத ஒட்டு பதிவாகி உள்ளது.என்.ஆர் காங்.,தலைவர் ரங்கசாமி போட்டியிடும் ஏனாம் தொகுதியில் அதிகபட்சமாக 91.27 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளது.
குறைந்தபட்சமாக ராஜப்பவன் தொகுதியில் 73.24 சதவீதம் பதிவாகி உள்ளது. 80 சதவீத ஓட்டுக்கு மேல் 19 தொகுதிகளில் பதிவாகி உள்ளது. தொகுதி வாரியாக பதிவான ஓட்டு சதவீதம் விபரம்:தொகுதி--1.மண்ணாடிப்பட்டு---87.782.திருபுவனை----86.553.ஊசுடு---88.464.மங்கலம்----86.285.வில்லியனுார்--81.396.உழவர்கரை---75.427.கதிர்காமம்---76.008.இந்திரா நகர்---79.589. தட்டாஞ்சாவடி--75.0810.காமராஜ் நகர்---76.7811.லாஸ்பேட்டை---78.9912.காலாப்பட்டு--83.9013. முத்தியால்பேட்டை---77.2214.ராஜ்பவன்---73.2415.உப்பளம்---83.7116. உருளையன் பேட்டை--80.5417. நெல்லித்தோப்பு---81.3318.முதலியார்பேட்டை---81.0919.அரியாங்குப்பம்---82.4120. மணவெளி---85.1621.ஏம்பலம்----87.3022.நெட்டப்பாக்கம்---85.7723.பாகூர்----87.9024. நெடுங்காடு---82.9425.திருநாள்ளாறு----------83.9026.காரைக்கால் வடக்கு---77.4427.காரைக்கால் தெற்கு---75.0928.நிரவி திருப்பட்டிணம்--81.5029.மாகி----73.5330.ஏனாம்---91.27
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE