பொது செய்தி

தமிழ்நாடு

பூந்தமல்லியில் 6 இடங்களில் ஓட்டுப்பதிவு காலதாமதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பூந்தமல்லி : பூந்தமல்லி தொகுதியில், ஆறு இடங்களில், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் காலதாமதமாக நடந்தது. தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. காலை, 7:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை ஒட்டுப்பதிவு நடந்தது. இதில், பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காக்களூர், தொட்டிக்கலை, பேரத்துார், நத்தமேடு, சோரஞ்சேரி, பாப்பன்சத்திரம் ஆகிய பகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறினால், ஒரு மணி நேரம் தாமதமாக

பூந்தமல்லி : பூந்தமல்லி தொகுதியில், ஆறு இடங்களில், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் காலதாமதமாக நடந்தது.

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. காலை, 7:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை ஒட்டுப்பதிவு நடந்தது. இதில், பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காக்களூர், தொட்டிக்கலை, பேரத்துார், நத்தமேடு, சோரஞ்சேரி, பாப்பன்சத்திரம் ஆகிய பகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறினால், ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. இதனால் காலையிலேயே வந்த வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X