இன்று இனிதாக ...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக ...

Added : ஏப் 07, 2021
Share
ஆன்மிகம்�ஏகாதசி அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஏகாதசி முன்னிட்டு, ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை, 9:30 மணி, மஹா தீபாராதனை, காலை, 10:45 மணி.அபிஷேகம்ராகவேந்திர கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 9:00 மணி, மஹா மங்கள ஆரத்தி, மதியம், 12:00 மணி. ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியான கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை,

ஆன்மிகம்�ஏகாதசி அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஏகாதசி முன்னிட்டு, ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை, 9:30 மணி, மஹா தீபாராதனை, காலை, 10:45 மணி.அபிஷேகம்ராகவேந்திர கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 9:00 மணி, மஹா மங்கள ஆரத்தி, மதியம், 12:00 மணி. ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியான கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 8:00 மணி.

சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.வடராண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகாலை பூஜை, மதியம், 11:30 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி. சிறப்பு அலங்காரம் தீபாராதனை, மாலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்சீதா ராம லட்சுமணாஞ்சநேய சுவாமி கோவில், சிங்கராஜபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தை யொட்டி சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X