சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை குத்திய கணவர் சரண்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோயம்பேடு : குடும்ப தகராறில், மனைவியை சரமாரியாககத்தியால் குத்திய கணவர், போலீசில் சரணடைந்தார். நெற்குன்றம், சி.டி.என். நகரைச் சேர்ந்தவர் சிவா, 57; அவரது மனைவி மகாலட்சுமி, 52. நேற்று காலை, கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் சிவா, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்றார். குடும்ப தகராறில் தன் மனைவியை குத்தியதாகவும், தன்னை கைது செய்யும்படியும் கூறினார்.சம்பவ இடத்திற்கு விரைந்து

கோயம்பேடு : குடும்ப தகராறில், மனைவியை சரமாரியாககத்தியால் குத்திய கணவர், போலீசில் சரணடைந்தார்.

நெற்குன்றம், சி.டி.என். நகரைச் சேர்ந்தவர் சிவா, 57; அவரது மனைவி மகாலட்சுமி, 52. நேற்று காலை, கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் சிவா, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்றார். குடும்ப தகராறில் தன் மனைவியை குத்தியதாகவும், தன்னை கைது செய்யும்படியும் கூறினார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு, கீழ்ப்பாக்கம்மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, அவரது கணவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X