பொது செய்தி

இந்தியா

10.5 சதவீத பொருளாதார வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மும்பை: 2021-22ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது.இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெபோ வட்டி வகிதம் 3.35 சதவீதமாகவே இருக்கும். 2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு
RBI,repo rate, Reserve Bank, growth, ரிசர்வ் வங்கி, ரெபோ ரேட், பொருளாதாள வளர்ச்சி, கவர்னர், சக்திகாந்ததாஸ்

மும்பை: 2021-22ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெபோ வட்டி வகிதம் 3.35 சதவீதமாகவே இருக்கும். 2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச் 10.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம்.


latest tamil news




கொரோனாவின் 2வது அலை காரணமாக சில மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுகிறது. சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். இந்திய நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
08-ஏப்-202107:48:11 IST Report Abuse
arudra1951 மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும்போது எப்படி பொருளாதாரம் வளர்ச்சி அடையும் ?.நல்லா காது குத்துகிறீர்கள்
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
08-ஏப்-202107:47:47 IST Report Abuse
arudra1951 மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும்போது எப்படி பொருளாதாரம் வளர்ச்சி அடையும் ?.நல்லா காது குத்துகிறீர்கள்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஏப்-202102:58:30 IST Report Abuse
g.s,rajan அந்த ஒரு லட்சத்தி எண்பத்தி ஆறாயிரம் கோடி எமெர்ஜெண்சி ரிலீப் நிதியை ஜஸ்ட் லைக் தட் என்ற முறையில் தனியாருக்கு தாரை வார்த்துத் தொலைத்து விட்டு இப்போ என்ன மண்ணாங்கட்டி பொருளாதார வளர்ச்சியைப் பத்தி பேசறீங்க ???அந்த நிதியில் ஏன் கையை வைத்தீர்கள் ???இந்த செயல் நியாயமா ???நாட்டின் அவசரத் தேவைகளுக்கு என வைத்திருந்த நிதியை இப்படி நாசம் செய்து விட்டு இப்போ எதுக்கு சும்மா பீலா வுடுறீங்க ???எல்லாம் அண்டப்புளுகு ஆகாசப் புளுகு ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X