சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெருந்துறை அருகே கம்பத்தில் பைக் மோதி தம்பதி பலி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பெருந்துறை: பெருந்துறை அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில், கணவன், மனைவி பலியாகினர். பெருந்துறை அருகேயுள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 70; இவரின் மனைவி சாந்தமணி, 60; இவர், செல்லப்பகவுண்டன் வலசை சேர்ந்தவர். இருவரும் செல்லப்பகவுண்டன் வலசுக்கு டூவீலரில் நேற்று சென்றனர். மாலையில் வீடு திரும்பினர். பெருந்துறை - காஞ்சிக்கோயில் சாலையில்,

பெருந்துறை: பெருந்துறை அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில், கணவன், மனைவி பலியாகினர். பெருந்துறை அருகேயுள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 70; இவரின் மனைவி சாந்தமணி, 60; இவர், செல்லப்பகவுண்டன் வலசை சேர்ந்தவர். இருவரும் செல்லப்பகவுண்டன் வலசுக்கு டூவீலரில் நேற்று சென்றனர். மாலையில் வீடு திரும்பினர். பெருந்துறை - காஞ்சிக்கோயில் சாலையில், செல்லப்பகவுண்டன்வலசு பிரிவில், 4:00 மணியளவில் வந்தபோது, நிலைதடுமாறிய டூவீலர், சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும், சம்பவ இடத்தில் பலியாகி விட்டனர். சடலத்தை கைப்பற்றிய காஞ்சிக்கோயில் போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X