கிரிட்டிக்கல் ஓட்டுச்சாவடியில் அமைதியாக ஓட்டுப்பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கிரிட்டிக்கல்' ஓட்டுச்சாவடியில் அமைதியாக ஓட்டுப்பதிவு

Added : ஏப் 07, 2021
Share
மேட்டூர்: மேட்டூர் தொகுதியில், 402 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 17 ஓட்டுச்சாவடி பதற்றமானவை. ஆனால், கொளத்தூர் அடுத்த, கருங்கல்லூர் அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி, 'கிரிட்டிக்கல்' பட்டியலில் உள்ளது. அந்த பள்ளியில் உள்ள, 4 ஓட்டுச்சாவடிகளில், 3,591 வாக்காளர்கள் ஓட்டுப்போட வேண்டும். நேற்று, இங்கு மட்டும், மற்ற ஓட்டுச்சாவடிகளை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட

மேட்டூர்: மேட்டூர் தொகுதியில், 402 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 17 ஓட்டுச்சாவடி பதற்றமானவை. ஆனால், கொளத்தூர் அடுத்த, கருங்கல்லூர் அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி, 'கிரிட்டிக்கல்' பட்டியலில் உள்ளது. அந்த பள்ளியில் உள்ள, 4 ஓட்டுச்சாவடிகளில், 3,591 வாக்காளர்கள் ஓட்டுப்போட வேண்டும். நேற்று, இங்கு மட்டும், மற்ற ஓட்டுச்சாவடிகளை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், ஆண், பெண் வாக்காளர்கள், நீண்ட வரிசையில் நின்று, அமைதியாக ஓட்டுப்போட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X