சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 4,280 ஓட்டுச்சாவடிகளில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. தொகுதி வாரியாக, இரவு, 7:00 மணி நிலவரப்படி, பதிவான, ஆண், பெண், ஓட்டுகள் மொத்த விபரம்: இதில், சேலம் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், 18 பேர் ஓட்டுப்போட்டதும் அடங்கும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement