மாவட்டத்தில் 11 தொகுதி வாரியாக பதிவான மொத்த ஓட்டுகள் விபரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 11 தொகுதி வாரியாக பதிவான மொத்த ஓட்டுகள் விபரம்

Added : ஏப் 07, 2021
Share
சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 4,280 ஓட்டுச்சாவடிகளில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. தொகுதி வாரியாக, இரவு, 7:00 மணி நிலவரப்படி, பதிவான, ஆண், பெண், ஓட்டுகள் மொத்த விபரம்: இதில், சேலம் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், 18 பேர் ஓட்டுப்போட்டதும்

சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 4,280 ஓட்டுச்சாவடிகளில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. தொகுதி வாரியாக, இரவு, 7:00 மணி நிலவரப்படி, பதிவான, ஆண், பெண், ஓட்டுகள் மொத்த விபரம்: இதில், சேலம் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், 18 பேர் ஓட்டுப்போட்டதும் அடங்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X