பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 77.3 சதவீதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.காலை, 9:00 மணி நிலவரப்படி ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான ஓட்டுக்கள் சதவீதத்தில் வருமாறு: ஊத்தங்கரை, 15 சதவீதம், பர்கூர், 11, கிருஷ்ணகிரி, 11, வேப்பனஹள்ளி, 9,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.


காலை, 9:00 மணி நிலவரப்படி ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான ஓட்டுக்கள் சதவீதத்தில் வருமாறு: ஊத்தங்கரை, 15 சதவீதம், பர்கூர், 11, கிருஷ்ணகிரி, 11, வேப்பனஹள்ளி, 9, ஓசூர், 12, தளி, 8, என சராசரியாக, 11 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. காலை, 11:00 மணி நிலவரம்: ஊத்தங்கரை, 18, பர்கூர், 15, கிருஷ்ணகிரி, 32, வேப்பனஹள்ளி, 17, ஓசூர், 21, தளி, 17, என சராசரியாக, 20 சதவீதம். பகல், 1:00 மணி நிலவரம்: ஊத்தங்கரை, 41, பர்கூர், 37, கிருஷ்ணகிரி, 44, வேப்பனஹள்ளி, 28, ஓசூர், 32, தளி, 46, என சராசரியாக, 30 சதவீதம். பிற்பகல், 3:00 மணி நிலவரம்: ஊத்தங்கரை, 53, பர்கூர், 55, கிருஷ்ணகிரி, 61, வேப்பனஹள்ளி, 53, ஓசூர், 45, தளி, 61, என சராசரியாக, 54.13. மாலை 5:00 மணி நிலவரம்: ஊத்தங்கரை, 71, பர்கூர், 67, கிருஷ்ணகிரி, 69, வேப்பனஹள்ளி, 66, ஓசூர், 53, தளி, 65, என சராசரியாக, 65.01 சதவீதம். இரவு, 7:00 மணி நிலவரம்: ஊத்தங்கரை, 78.3, பர்கூர், 79.21, கிருஷ்ணகிரி, 78.5, ஓசூர், 70.21, தளி, 73.37, வேப்பனஹள்ளி, 81.3 என மொத்தம் மாவட்டத்தில், 77.3 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X