பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கில் இருந்து, தற்போது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல் வரதராஜபுரம், அண்ணாநகர், சேந்தமங்கலம், ரெட்டிப்பட்டி, வேட்டாம்பாடி, வரகூர், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், பள்ளிபாளையம்,

நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கில் இருந்து, தற்போது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல் வரதராஜபுரம், அண்ணாநகர், சேந்தமங்கலம், ரெட்டிப்பட்டி, வேட்டாம்பாடி, வரகூர், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், பள்ளிபாளையம், காவேட்டிப்பட்டி, திருச்செங்கோடு. சீத்தாரம்பாளையம், காடச்சநல்லூர், பாச்சல், நல்லையகவுண்டம்புதூர், கூட்டப்பள்ளி காலனி, ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த, 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், கோவை, ஈரோடு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம், மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 291 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X