கள்ள ஓட்டு போட முயற்சி? போலீசார் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ள ஓட்டு போட முயற்சி? போலீசார் விசாரணை

Added : ஏப் 07, 2021
Share
பள்ளிபாளையம்: ஆனங்கூர் பகுதியில் கள்ள ஓட்டு போட முயற்சித்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட ஆனங்கூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 26 வயதுடைய வாலிபர் ஒருவர், ஓட்டளிக்க சென்றார். அங்குள்ள கட்சி நிர்வாகிகள், 'அவர் வேறு பகுதியை சேர்ந்தவர்' என, கண்டுபிடித்து, வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார்

பள்ளிபாளையம்: ஆனங்கூர் பகுதியில் கள்ள ஓட்டு போட முயற்சித்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட ஆனங்கூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 26 வயதுடைய வாலிபர் ஒருவர், ஓட்டளிக்க சென்றார். அங்குள்ள கட்சி நிர்வாகிகள், 'அவர் வேறு பகுதியை சேர்ந்தவர்' என, கண்டுபிடித்து, வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X