பொது செய்தி

தமிழ்நாடு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், வீடு திரும்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால், கலெக்டர் மெகராஜ் அறிவுரைப்படி, இன்று (ஏப்., 7), நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் அனைத்து வகை பள்ளிகள், அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியின்

நாமக்கல்: சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், வீடு திரும்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால், கலெக்டர் மெகராஜ் அறிவுரைப்படி, இன்று (ஏப்., 7), நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் அனைத்து வகை பள்ளிகள், அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உள்ளூர் விடுமுறை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X