பெண்களை தாக்கும் சிஆர்பிஎப் வீரர்களை மதிக்க மாட்டேன்: மம்தா

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்களை மதிக்க மாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று(ஏப்.,06) நடைபெற்ற 3ம் கட்ட வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎப் வீரர்கள் வாக்களிக்க
WestBengalElections, CRPF, Mamata, Accused, Soldiers, Attacking, Women, Polls, மம்தா, மேற்குவங்கம், சிஆர்பிஎப், தாக்குதல்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்களை மதிக்க மாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று(ஏப்.,06) நடைபெற்ற 3ம் கட்ட வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎப் வீரர்கள் வாக்களிக்க வந்தவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கூச் பெஹாரில் அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:


latest tamil news


சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளை நாங்கள் விரும்புகிறோம், பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். சிஆர்பிஎப் வீரர்கள் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடாது. உண்மையான வீரர்கள் இருக்கும் சிஆர்பிஎப்பை நான் மதிக்கிறேன், ஆனால் தொல்லை செய்கிற, பெண்களைத் தாக்கும் மற்றும் மக்களைத் துன்புறுத்தும் பா.ஜ.,வின் சிஆர்பிஎப்பை நான் மதிக்கமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-202107:34:28 IST Report Abuse
Ramaraj P பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடும். என்பது தெரிந்து தான் இந்த ஆட்டம். ஆனாலும்e evm ஆல் பா.ஜ.க வெற்றி பெறுகிறது என்று கதை விடுவார்கள். தமிழ் நாட்டில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் எது நன்றாக பிரச்சாரம் செய்தது. பப்புவா தவிர யாரும் வரவில்லை. ஆனால் பா.ஜ.க அப்படி இல்லையே மோடி, அமித்ஷா,யாகி, ராஜ்நாத்,சுமிர்தி மற்றும் நிர்மலா இன்னும் பல. முயற்சி வேண்டும் முதலில்.
Rate this:
Cancel
hariharan - coimbatore,இந்தியா
08-ஏப்-202107:13:10 IST Report Abuse
hariharan God Save the country & WB from this lady.
Rate this:
Cancel
08-ஏப்-202107:01:47 IST Report Abuse
suresh sridharan ஒன்னும் இல்லாத காலுக்கு இவ்வளவு பேச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X