கொரோனா பரவல் : பெங்களூருவில் 144 தடை

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஹ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில், கர்நாடகா காவல்துறை இன்று பிறப்பித்துள்ள உத்தரவில்,
 New restriction,   Bengaluru, curb, Covid-19, spread

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஹ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா காவல்துறை இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் வேகமெடுத்து வருவதையடுத்து, பெங்களூரில், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பெங்களூருவில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்த தடை உத்தரவு ஏப் 20 வரை அமலில் இருக்கும்.தடை உத்தரவினை தொடர்ந்து நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படும். பொது அரங்குகளில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் முழுவதும் சொகுசு விடுதிகளில், பார்ட்டி ஏற்பாடு செய்யாமல், கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஏப்-202107:55:20 IST Report Abuse
VENKATASUBRAMANIAN மக்கள் இன்னும் திருந்த வில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் படித்தவர்களே பெரும்பாலும் விதிகளை கடை பிடிப்பதில்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஏப்-202119:29:30 IST Report Abuse
Ramesh Sargam மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வைரஸ் மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. எனதருமை மக்களே ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அரசு தன் பணியை செய்யட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X