அபத்தமானது

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அபத்தமானதுதேவை இருப்போருக்கு தடுப்பூசி வழங்கவும்; தடுப்பூசி பெற விரும்புவோருக்கு வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு கூறுகிறது. தேவை மற்றும் விருப்பம் குறித்த இந்த விவாதம் அபத்தமானது. இந்தியர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான வாய்ப்பு பெற தகுதியானவர்கள் தான்.ராகுல்லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்துன்புறுத்துகின்றனர்மேற்கு வங்கத்தில், சட்டசபை
 அபத்தமானது

அபத்தமானது

தேவை இருப்போருக்கு தடுப்பூசி வழங்கவும்; தடுப்பூசி பெற விரும்புவோருக்கு வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு கூறுகிறது. தேவை மற்றும் விருப்பம் குறித்த இந்த விவாதம் அபத்தமானது. இந்தியர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான வாய்ப்பு பெற தகுதியானவர்கள் தான்.

ராகுல்

லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

துன்புறுத்துகின்றனர்

மேற்கு வங்கத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ள, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ஓட்டுப் போட வரும் வாக்காளர்களை துன்புறுத்துகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

நிதிகளில் மோசடி

மேற்கு வங்கத்தில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல், கடந்த, 10 ஆண்டுகளாக, முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களை புறக்கணித்து வந்துள்ளார். மாநிலத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவந்த நிதியில், திரிணமுல் காங்., தலைவர்கள் மோசடி செய்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஏப்-202116:21:52 IST Report Abuse
Endrum Indian என்ன இது அபத்தமான உளறல்கள்??????
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-ஏப்-202108:25:56 IST Report Abuse
Milirvan ராவுல் சார்.. கேம்பிரிட்ஜ்'ல M Phil வாங்குன ஆள போல பேசு சார்.. வொன்ன பாத்தா பாவமா கீது சார்..
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-ஏப்-202108:18:18 IST Report Abuse
Milirvan //மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ஓட்டுப் போட வரும் வாக்காளர்களை துன்புறுத்துகின்றனர். // வாக்காளர்'ங்கிற பேர்ல கள்ளக்குடியேறிகள வச்சி குரங்குவித்தை காட்ட பிளான் பண்ணியிருப்ப.. ""சுட்டுப்புடுவோம்.. செத்துப்புடுவ"" ன்னு போலீசு சொல்லியிருக்கும்.. அதானே..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X