தேர்தல் விதிமீறல்: மம்தாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் ஆணையம் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதற்கிடையே, தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள்
 Mamata Banerjee, Explain "United Muslim" Appeal: Election Commission

புதுடில்லி :தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் ஆணையம் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதற்கிடையே, தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


latest tamil newsகடந்த, 3ம் தேதி பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, 'முஸ்லிம் வாக்காளர்கள், வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஓட்டளித்து, தங்கள் ஓட்டுகளை பிரிக்காமல், திரிணமுல் காங்., கட்சிக்கு அனைவரும் ஓட்டளிக்கவேண்டும்' என, பேசி உள்ளார். இதையடுத்து, மம்தாவுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம், பா.ஜ., தரப்பினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவ்வாறு பேசிய மம்தாவுக்கு, அடுத்த, 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கக்கோரி, தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202108:16:27 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Jana Chennai, inge mattum ennavam? Muslim league oda kuttani, but.peru Matha sarbatra kuttani? Muslim matham illia? illa. Hindu mattum than mathama? Thirunthugada.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஏப்-202107:53:14 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவர் எல்லா நாடகமும் போட்டு பார்த்தார். இப்போது இதை கையில் எடுத்துள்ளார். இதுவே இவருக்கு எதிராக போகும்.
Rate this:
Cancel
Jana - Chennai,இந்தியா
08-ஏப்-202104:46:14 IST Report Abuse
Jana ரமேஷ் நீ போய் பார்த்தியா.. அங்கே உள்ள மகளிடம் கேட்டு பார்.. சங்கி அடிபணியாமல் போனால் ராட்சசி.. ஒரு lady யா ஆட்சி புரிய அந்த தைரியம் அவசியம் வேண்டும்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
08-ஏப்-202109:38:54 IST Report Abuse
sankarஆமாம் நீ போயி பாத்தா...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-ஏப்-202111:04:16 IST Report Abuse
கல்யாணராமன் சு.ம் ? தீதி ரவுடி பேபியா இல்லை சொர்ணாக்காவான்னா ?? அதன் உன் தலைவர் தளபதி கோல்கட்டாவில் போய் பெங்காலியிலே பேசி, ரவுடியிசம் எப்படி பண்றதுன்னு பயிற்சி குடுத்துட்டாரே ? ........... அந்த தைரியம்தான் ..............."...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X