பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட முடியாத தன்னார்வலர்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஓட்டளிக்க முடியவில்லை.தஞ்சாவூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபைத் தொகுதிகளில், 2,886 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, இரண்டு தன்னார்வலர்கள், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இவர்கள், பொதுமக்கள் மாஸ்க்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஓட்டளிக்க முடியவில்லை.த

ஞ்சாவூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபைத் தொகுதிகளில், 2,886 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, இரண்டு தன்னார்வலர்கள், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள், பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர அறிவுறுத்துதல், 'சானிடைசர்' மூலம் கைகளை சுத்தம் செய்து கையுறை வழங்குதல், உடல் வெப்பநிலை கண்டறிதல், முதியோருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பேராவூரணி சட்டசபைத் தொகுதியில் பணியாற்றிய தன்னார்வலர்கள் பலருக்கு, தபால் ஓட்டுகளுக்கான படிவத்தை, முறையாக அதிகாரிகள் வழங்காததால், அவர்கள் ஓட்டளிக்க முடியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X