பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவில் முதலிடம் பாலக்கோடு: கடைசி இடத்தில் வில்லிவாக்கம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில், 87.33 சதவீதம்;குறைந்தபட்சமாக, வில்லிவாக்கம் தொகுதியில், 55.52 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளன.தமிழகத்தில், நேற்று முன்தினம் அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 15 தொகுதிகளில் மட்டுமே, 60 சதவீதத்திற்கும்குறைவாக, ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 37

சென்னை:தமிழகத்தில் அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில், 87.33 சதவீதம்;குறைந்தபட்சமாக, வில்லிவாக்கம் தொகுதியில், 55.52 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளன.

தமிழகத்தில், நேற்று முன்தினம் அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 15 தொகுதிகளில் மட்டுமே, 60 சதவீதத்திற்கும்குறைவாக, ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 37 தொகுதிகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, ஓட்டுப்பதிவு நடந்துள்ளன.

தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு விபரம்:தொகுதி பெயர் - ஓட்டுப்பதிவு சதவீதம்

பாலக்கோடு - 87.33

குளித்தலை - 86.15

எடப்பாடி - 85.60

வீரபாண்டி - 85.53

விராலிமலை - 85.43

ஒட்டன்சத்திரம் - 85.09

அரியலுார் - 84.58

பென்னாகரம் - 84.19

கிருஷ்ணராயபுரம் - 84.14

சங்ககிரி - 83.71

பவானி - 83.70

கரூர் - 83.50

ஓமலுார் - 83.33

ஏற்காடு - 83.14

உளுந்துார்பேட்டை - 82.62

கோபிசெட்டிபாளையம் - 82.51

பெருந்துறை - 82.50

ராசிபுரம் - 82.19

பாப்பிரெட்டிபட்டி - 82.04

நன்னிலம் - 82.00

அரவக்குறிச்சி - 81.90

செய்யார் - 81.67

விக்கிரவாண்டி - 81.48

வேப்பனஹள்ளி - 81.30

குறிஞ்சிபாடி - 81.25

பரமத்திவேலுார் - 81.13

ஜோலார்பேட்டை - 80.92

மதுராந்தகம் - 80.91

செங்கம் - 80.67

வேதாரண்யம் - 80.60

ஜெயங்கொண்டம் - 80.35

வேடசந்துார் - 80.23

ரிஷிவந்தியம் - 80.1

8கீழ்வேளூர் - 80.10

உத்திரமேரூர் - 80.09

குன்னம் - 80.06

சோளிங்கர் - 80.01

ஆரணி - 79.88

அந்தியூர் - 79.74

கலசபாக்கம் - 79.69

தர்மபுரி - 79.67

ஆற்காடு - 79.66

மண்ணச்சநல்லுார் - 79.63

பண்ருட்டி - 79.60

சங்கராபுரம் - 79.58

மயிலம் - 79.50

சோழவந்தான் - 79.47

கீழ்பென்னாத்துார் - 79.40

போளூர் - 79.38

லால்குடி - 79.25

வானுார் - 79.22

நத்தம் - 79.07

திருத்தணி - 79

பர்கூர் - 79

சேந்தமங்கலம் - 78.96

குமாரபாளையம் - 78.81

திருச்செங்கோடு - 78.71

நாமக்கல் - 78.54

அரூர் - 78.53

கிருஷ்ணகிரி - 78.50

புவனகிரி - 78.48

ஆலங்குடி - 78.44

திண்டிவனம் - 78.33

ஊத்தங்கரை - 78.30

ஒரத்தநாடு - 78.24

செஞ்சி - 78.21

கள்ளக்குறிச்சி - 78.16

செய்யூர் - 78.16

திருவையாறு - 78.13

பெரம்பலுார் - 78.12

திருமங்கலம் - 78.11

கும்மிடிப்பூண்டி - 77.93

ஆத்துார் - 77.92

திருச்சுழி - 77.44

ஆலங்குளம் - 77.40

பொன்னேரி - 77.36

காங்கேயம் - 77.29

பொள்ளாச்சி - 77.28

பவானிசாகர் - 77.27

ராணிப்பேட்டை - 77.25

ஆத்துார் - 77.14

அணைக்கட்டு - 77.11

பேராவூரணி - 77.09

திருப்பத்துார் - 77.00

விருத்தாசலம் - 76.98

கங்கவல்லி - 76.96

விழுப்புரம் - 76.94

திருத்துறைபூண்டி - 76.74

திருப்போரூர் - 76.74

துறையூர் - 76.62

விளாத்திகுளம் - 76.52

தளி - 76.49

வந்தவாசி - 76.47

கே.வி.குப்பம் - 76.46

ஆம்பூர் - 76.40

திருக்கோவிலுார் - 76.24

ஸ்ரீரங்கம் - 76.09

முசிறி - 76.02

மேட்டூர் - 76.00

சேலம் தெற்கு - 76.00

திருமயம் - 75.89

மணப்பாறை - 75.87

காட்டுமன்னார்கோவில் - 75.87

திருவிடைமருதுார் - 75.80

திருவள்ளூர் - 75.70

திட்டக்குடி - 75.61

நிலக்கோட்டை - 75.58

அருப்புகோட்டை - 75.58

சூலுார் - 75.49

கந்தர்வகோட்டை - 75.40

பூம்புகார் - 75.39

கன்னியாகுமரி - 75.34

மொடக்குறிச்சி - 75.26

அவினாசி - 75.18

மேட்டுப்பாளையம் - 75.16

சாத்துார் - 75.16

வாணியம்பாடி - 75.00

பாபநாசம் - 74.89

கடலுார் - 74.77

அரக்கோணம் - 74.74

சீர்காழி - 74.60

மன்னார்குடி - 74.36

மேலுார் - 74.23

தாராபுரம் - 74.14

நெய்வேலி - 74.04

ஸ்ரீபெரும்புதுார் - 74.03

காட்பாடி - 74.00

ஆண்டிபட்டி - 73.96

ராஜபாளையம் - 73.86

உசிலம்பட்டி - 73.71

போடிநாயக்கனுார் - 73.65

பழநி - 73.11

திருவாரூர் - 73.03

ஸ்ரீவில்லிபுத்துார் - 73.03

பூந்தமல்லி - 73.00

காஞ்சிபுரம் - 72.96

புதுக்கோட்டை - 72.94

திருப்பரங்குன்றம் - 72.74

ஸ்ரீவைகுண்டம் - 72.34

தென்காசி - 72.33

கூடலுார் - 72.17

சேலம் வடக்கு - 72.06

அம்பாசமுத்திரம் - 72.05

திருப்பத்துார் - 72.01

நாகப்பட்டினம் - 71.99

குடியாத்தம் - 71.94

சிதம்பரம் - 71.94

சேலம் மேற்கு - 71.90

மானாமதுரை - 71.87

வாசுதேவநல்லுார் - 71.87

திருவண்ணாமலை - 71.77

பட்டுக்கோட்டை - 71.75

சங்கரன்கோவில் - 71.47

கும்பகோணம் - 71.44

உடுமலைப்பேட்டை - 71.42

மதுரை கிழக்கு - 71.32

விருதுநகர் - 71.30

தொண்டாமுத்துார் - 71.04
மடத்துகுளம் - 70.88
பரமக்குடி - 70.51
முதுகுளத்துார் - 70.38

அறந்தாங்கி - 70.37

கிணத்துக்கடவு - 70.30

ஓசூர் - 70.21

மயிலாடுதுறை - 70.17

வால்பாறை - 70.10

கடையநல்லுார் - 70.06

திருச்செந்துார் - 70.04

சிவகாசி - 70

பெரியகுளம் - 69.83

ஒட்டபிடாரம் - 69.82

பத்மநாபபுரம் - 69.82

குன்னுார் - 69.81

கம்பம் - 69.57

ஈரோடு மேற்கு - 69.35

வேலுார் - 69.14

திண்டுக்கல் - 68.94

ராமநாதபுரம் - 68.77

திருவாடானை - 68.75

நாங்குநேரி - 68.60

ஆவடி - 68

ராதாபுரம் - 67.94

குளச்சல் - 67.45

கோவில்பட்டி - 67.43

ஊட்டி - 67.05

திருச்சி மேற்கு - 67.02

திருநெல்வேலி - 66.90

விளவங்கோடு - 66.90

திருச்சி கிழக்கு - 66.86

திருவெறும்பூர் - 66.74

மாதவரம் - 66.70

பல்லடம் - 66.66

நாகர்கோவில் - 66.64

ஆர்.கே.நகர் - 66.57

ஈரோடு கிழக்கு - 66.23

காரைக்குடி - 66.22

கவுண்டம்பாளையம் - 66.11

கிள்ளியூர் - 65.85

தஞ்சாவூர் - 65.71

சிவகங்கை - 65.66

மதுரை மேற்கு - 65.15

துாத்துக்குடி - 65.07

திருவொற்றியூர் - 65.00

மதுரை தெற்கு - 63.78

மதுரை வடக்கு - 63.58

செங்கல்பட்டு - 63.50

திருப்பூர் தெற்கு - 62.80

பெரம்பூர் - 62.63

திருப்பூர் வடக்கு - 62.60

ராயபுரம் - 62.31

அம்பத்துார் - 61.90

சிங்காநல்லுார் - 61.68

மதுரை மத்தி - 61.21

மதுரவாயல் - 61.00

ஆலந்துார் - 60.85

பல்லாவரம் - 60.80

கோவை தெற்கு - 60.72

திரு.வி.க.நகர் - 60.61

கொளத்துார் - 60.52

துறைமுகம் - 59.70

தாம்பரம் - 59.30

எழும்பூர் - 59.29

கோவை வடக்கு - 59.08

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 58.41

ஆயிரம் விளக்கு - 58.40

விருகம்பாக்கம் - 58.23

சோழிங்கநல்லுார் - 57.86

பாளையங்கோட்டை - 57.76

சைதாப்பேட்டை - 57.26

அண்ணா நகர் - 57.02

மயிலாப்பூர் - 56.59

வேளச்சேரி - 55.95

தி.நகர் - 55.92

வில்லிவாக்கம் - 55.52

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X