தமிழ்நாடு

நீலகிரியில் தொகுதி வாரியாக பதிவான ஓட்டுக்கள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ஊட்டி : நீலகிரியில், 69.86 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது.நீலகிரியில், '2 லட்சத்து 82 ஆயிரத்து 623 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 4 ஆயிரத்து 319 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர்.நடந்து முடித்த சட்டசபை தேர்தலில் மூன்று தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் விபரம்:ஊட்டி : மொத்தம், 2 லட்சத்து 5 ஆயிரத்து 882 வாக்காளர்கள் உள்ளனர்.

ஊட்டி : நீலகிரியில், 69.86 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது.நீலகிரியில், '2 லட்சத்து 82 ஆயிரத்து 623 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 4 ஆயிரத்து 319 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர்.

நடந்து முடித்த சட்டசபை தேர்தலில் மூன்று தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் விபரம்:ஊட்டி : மொத்தம், 2 லட்சத்து 5 ஆயிரத்து 882 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 98 ஆயிரத்து 690 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 186 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். இதில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 626 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.

69 ஆயிரத்து 232 ஆண் வாக்காளர்கள், 70 ஆயிரத்து 394 பெண் வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 65.67 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. கூடலுார்: மொத்தம், 1 லட்சத்து 89 ஆயிரத்து 155 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 92 ஆயிரத்து 366 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 789 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் இல்லை. 1 லட்சத்து 36 ஆயிரத்து 496 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.

தேர்தலில், 67 ஆயிரத்து 398 ஆண் வாக்காளர்கள், 69 ஆயிரத்து98 பெண் வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 71.39 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.குன்னுார்: மொத்தம், 1 லட்சத்து 91 ஆயிரத்து 913 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 91 ஆயிரத்து 567 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 344 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.

தேர்தலில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 932 வாக்காளர்கள் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 65 ஆயிரத்து 863 ஆண் வாக்காளர்கள், 68 ஆயிரத்து 68 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஓட்டு போட்டுள்ளனர். 69.79 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. அதன்படி, நீலகிரியில், 69.86 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X