வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம்

Added : ஏப் 08, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு கட்டடம் பழுதடைந்தது. குழந்தைகள் நலன் கருதி ஆபத்தான அங்கன்வாடி மையம் மூடப்பட்டது.சில ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு கட்டடம் பழுதடைந்தது.

குழந்தைகள் நலன் கருதி ஆபத்தான அங்கன்வாடி மையம் மூடப்பட்டது.சில ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மையத்திற்கு என தனி கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X