பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களை மீண்டும் இயக்கணும்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : நடுப்புணியில் இருந்து, சூலக்கல், கோவில்பாளையம் வழியாக, கோவைக்கு அரசு பஸ் சென்று வந்தது.தினமும் காலையில் மட்டும் வந்து செல்லும் பஸ்சில், கிணத்துக்கடவு, பிரிமியர்மில்ஸ், மலுமிச்சம்பட்டி மற்றும் சிட்கோ பகுதிகளுக்கு, தொழிலாளர்கள் சென்று வந்தனர். கொரோனா பரவலால், கடந்தாண்டு நிறுத்தப்பட்ட இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.இதேபோல, அரசம்பாளையம் - மருதமலை வரை

பொள்ளாச்சி : நடுப்புணியில் இருந்து, சூலக்கல், கோவில்பாளையம் வழியாக, கோவைக்கு அரசு பஸ் சென்று வந்தது.தினமும் காலையில் மட்டும் வந்து செல்லும் பஸ்சில், கிணத்துக்கடவு, பிரிமியர்மில்ஸ், மலுமிச்சம்பட்டி மற்றும் சிட்கோ பகுதிகளுக்கு, தொழிலாளர்கள் சென்று வந்தனர்.

கொரோனா பரவலால், கடந்தாண்டு நிறுத்தப்பட்ட இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.இதேபோல, அரசம்பாளையம் - மருதமலை வரை வந்து சென்ற, '120 ஏ' டவுன் பஸ்சும் மீண்டும் இயக்கப்பட வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X