பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துாரில் இன்று  இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துாரில் பொது சுகாதாரத்துறையுடன் வசந்த பெருவிழா குழு மற்றும் பசுமை பாரதம் அமைப்பினர் இணைந்து இலவச கொரோனா தடுப்பூசி முகாமை இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடத்துகின்றனர். திருப்புத்துார் கண்டரமாணிக்கம் ரோட்டில் உள்ள இன்பம் மகாலில் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 வரை நடைபெறுகிறது. தடுப்பூசி போட விரும்புபவர்கள்முகக்கவசம் அணிந்து

திருப்புத்துார் : திருப்புத்துாரில் பொது சுகாதாரத்துறையுடன் வசந்த பெருவிழா குழு மற்றும் பசுமை பாரதம் அமைப்பினர் இணைந்து இலவச கொரோனா தடுப்பூசி முகாமை இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடத்துகின்றனர்.

திருப்புத்துார் கண்டரமாணிக்கம் ரோட்டில் உள்ள இன்பம் மகாலில் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 வரை நடைபெறுகிறது. தடுப்பூசி போட விரும்புபவர்கள்முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.கண்டிப்பாக ஆதார் அட்டை அவசியம். முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்கு 94882 60580; 98421 48651; 95976 23498 97903 22877; 99421 32328 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் முதல் நாள் மது அருந்தியிருக்கக் கூடாது. ஊசி போட்ட அன்றும் மது அருந்தக் கூடாது. கொரோனா இரண்டாவது அலையாக தற்போது பரவுவதை அடுத்து தடுப்பு நடவடிக்கையாகநடத்தப்படும் இந்த முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X