வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் பலி

Added : ஏப் 08, 2021
Share
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆனைமலை சர்க்கார்பதியைச் சேர்ந்தவர் கண்டேஸ்வரன், 28; தனியார் நிறுவன ஊழியர்.கடந்த, 5ம் தேதி பணி முடித்து பைக்கில், நஞ்சேகவுண்டன்புதுார் அருகே சென்றுள்ளார். அப்போது, நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார்.முதல் உதவி சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற இவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆனைமலை சர்க்கார்பதியைச் சேர்ந்தவர் கண்டேஸ்வரன், 28; தனியார் நிறுவன ஊழியர்.கடந்த, 5ம் தேதி பணி முடித்து பைக்கில், நஞ்சேகவுண்டன்புதுார் அருகே சென்றுள்ளார். அப்போது, நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார்.முதல் உதவி சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற இவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X