பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கிபாளையம் கொப்பரை ஏலம் ரத்து

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏல மையத்தில், புதன்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடக்கிறது. சுற்றுப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரை, இம்மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.நேற்று முன்தினம், தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்ததால், அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டு, ஓய்வில் இருப்பார்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏல மையத்தில், புதன்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடக்கிறது. சுற்றுப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரை, இம்மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.நேற்று முன்தினம், தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்ததால், அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டு, ஓய்வில் இருப்பார்கள் என்பதால், கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டது. வழக்கம்போல அடுத்த வாரம் கொப்பரை ஏலம் நடக்கும் என, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X