பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் அழகு பொம்மைகள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராஜஸ்தான் கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான அழகு பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ராஜஸ்தான் ஜோத்பூரைச் சேர்ந்த விஜய்பாபு குடும்பத்தினர், பிளாஸ்டாபாரிஸ் எனும் மூலபொருளில் அழகு பொம்மைகள் தயாரித்து விற்கின்றனர்இவர்கள் வியாபாரத்திற்காக சிவகங்கையில் குடியேறி பிளாஸ்டாபாரிஸ் மூலம் சிவன், விநாயகர், கிருஷ்ணன், புத்தர், குபேரன் உள்ளிட்ட பல

ராமேஸ்வரம் : ராஜஸ்தான் கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான அழகு பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ராஜஸ்தான் ஜோத்பூரைச் சேர்ந்த விஜய்பாபு குடும்பத்தினர், பிளாஸ்டாபாரிஸ் எனும் மூலபொருளில் அழகு பொம்மைகள் தயாரித்து விற்கின்றனர்இவர்கள் வியாபாரத்திற்காக சிவகங்கையில் குடியேறி பிளாஸ்டாபாரிஸ் மூலம் சிவன், விநாயகர், கிருஷ்ணன், புத்தர், குபேரன் உள்ளிட்ட பல சிலைகளும், யானை, குதிரை உள்ளிட்ட பல அழகு பொம்மைகளை அரை அடி முதல் 2 அடி உயரத்துக்கு தயாரித்து பல்வேறு இடங்களில் விற்கின்றனர். நேர்த்தியாக தயாரித்த இந்த பொம்மைகள் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது.

நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கும் இப்பொம்மைகள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X