திரவுபதை அம்மன் கோயில் விழா அரக்கர்களை விரட்டிய பீமன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திரவுபதை அம்மன் கோயில் விழா அரக்கர்களை விரட்டிய பீமன்

Added : ஏப் 08, 2021
Share
திருவாடானை : திரவுபதை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. திருவாடானையில் உள்ள திரவுபதை அம்மன் கோயில் திருவிழா கடந்த 1 ந் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பீமன் வேடமிட்டு அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. தேரோடும் வீதிகளில்

திருவாடானை : திரவுபதை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாடானையில் உள்ள திரவுபதை அம்மன் கோயில் திருவிழா கடந்த 1 ந் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பீமன் வேடமிட்டு அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. தேரோடும் வீதிகளில் வழியாக நடந்த இந் நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். பீமனை வரவேற்ற பொதுமக்கள் பால், பழம், இனிப்புடன் கூடிய பச்சரிசி போன்ற பல உணவுகளை வழங்கினர். நாளை இரவு பூக்குழி விழா நடைபெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X