சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் மாயம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
இளையான்குடி : உத்திரகோசமங்கை அருகே யுள்ள ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கனிக்குமார். இவர் தனது குடும்பத்தோடு நேற்று முன்தினம் இரவு தாயமங்கலம் முத்துமாரியம்ன் கோவிலுக்கு வந்துள்ளார்.அப்போது அவரது மகள் கோகுலகவுதமி மாயமானதை அடுத்து கனிக்குமார் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி

இளையான்குடி : உத்திரகோசமங்கை அருகே யுள்ள ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கனிக்குமார். இவர் தனது குடும்பத்தோடு நேற்று முன்தினம் இரவு தாயமங்கலம் முத்துமாரியம்ன் கோவிலுக்கு வந்துள்ளார்.அப்போது அவரது மகள் கோகுலகவுதமி மாயமானதை அடுத்து கனிக்குமார் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X