சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா : ஒருவர் பலி 

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விருதுநகர் : மாவட்டத்தில் 2020 நவம்பரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் இந்தாண்டு மார்ச் துவக்கத்தில் இருந்து மீண்டும் கோரத்தாண்டவம் ஆட துவங்கி உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கூட்டங்களில் அதிகளவு ஆட்கள் திரண்டதால் பரவல் அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருதுநகர்

விருதுநகர் : மாவட்டத்தில் 2020 நவம்பரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் இந்தாண்டு மார்ச் துவக்கத்தில் இருந்து மீண்டும் கோரத்தாண்டவம் ஆட துவங்கி உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கூட்டங்களில் அதிகளவு ஆட்கள் திரண்டதால் பரவல் அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்த 32 வயது ஆண் நேற்று பலியானார். மாவட்ட அளவில் 24 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X