அக் ஷரா பள்ளிக்கு அங்கீகாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக் ஷரா பள்ளிக்கு அங்கீகாரம்

Added : ஏப் 08, 2021
Share
திண்டுக்கல் : வேடசந்துார் வெள்ளனம்பட்டி அக் ஷரா பப்ளிக் பள்ளி 8 ம் வகுப்பு வரை மாநில அங்கீகாரத்துடன் செயல்பட்டு வந்தது. தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) ஆய்வுக்குப் பின்னர், பத்தாம் வகுப்பு வரை செயல்பட அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதையடுத்து 2021 - 22 ம் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., திட்டத்தின் கீழ் பிரீ கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்க

திண்டுக்கல் : வேடசந்துார் வெள்ளனம்பட்டி அக் ஷரா பப்ளிக் பள்ளி 8 ம் வகுப்பு வரை மாநில அங்கீகாரத்துடன் செயல்பட்டு வந்தது.

தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) ஆய்வுக்குப் பின்னர், பத்தாம் வகுப்பு வரை செயல்பட அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதையடுத்து 2021 - 22 ம் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., திட்டத்தின் கீழ் பிரீ கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது என, பள்ளிச் செயலர் தர்மர், முதல்வர் ஹரிஹரசுதன் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X