அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றி': மாநில தலைவர் முருகன் உறுதி

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
பழநி:'சட்டசபை தேர்தலில் பா.ஜ., போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி' என, பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று பா.ஜ., மாநில தலைவர் முருகன் சுவாமி தரிசனம் செய்து தங்கரதம் இழுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தாராபுரத்தில் நான் வெற்றி
 'அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றி': மாநில தலைவர் முருகன் உறுதி

பழநி:'சட்டசபை தேர்தலில் பா.ஜ., போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி' என, பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று பா.ஜ., மாநில தலைவர் முருகன் சுவாமி தரிசனம் செய்து தங்கரதம் இழுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தாராபுரத்தில் நான் வெற்றி பெறுவேன்.

வெற்றி வேல் யாத்திரை துவங்கியது முதல் நான் அடிக்கடி பழநி முருகனை தரிசித்து வருகிறேன். தி.மு.க.,வுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் பண விநியோகம் செய்துள்ளனர். அவர்களுக்கு தமிழக மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டி உள்ளனர். ஆட்சியில் பங்கு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-ஏப்-202116:51:56 IST Report Abuse
Malick Raja இருபது தொகுதியா? எங்கே என்று சொல்லவில்லை .. இவர் பெயருக்கேற்றவர் அல்லர்.. இவர் ஒரு பொய்முருக்கன் .. கோவையில் கலவரம் என்றார்களே என்று கேட்டதற்கு அப்படி கலவரமே நடக்கவில்லைன்னு உண்மை சொன்னவர் .. இருப்பதிலும் வெல்லமுடியும் வென்றால் பாஜக ஆட்சிதானே வரும் அதுதான் பாஜகவை விதி முறை . அதை முறைப்படுத்தி சொல்லாமல் இருப்பது இவர் தலைமைக்கு தகுதியானவரா என்ற கேள்வி எழும் .. அய்யா இனியாவது கொஞ்சம் உண்மை கலந்து பொய்ச்சொல்லலாமே ..
Rate this:
Cancel
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
09-ஏப்-202121:41:56 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் இன்னுமா உங்க ஆளுங்க உன்னை நம்புகிறார்கள்
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இப்போது மாநில தலைமை செயலரையும் காவல்துறை தலைவரையும் டெல்லிக்கு அழைத்துள்ளது என்ன காரணம்? அந்த குதிரை சந்தை நாட்களை சமாளிப்பது எப்படின்னு மோடி க்ளாஸ் எடுக்க போறாரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X