அ.தி.மு.க., நிர்வாகி மகனுக்கு கத்திக்குத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகி மகனுக்கு கத்திக்குத்து

Added : ஏப் 08, 2021
Share
வெள்ளலுார்:வெள்ளலுார் நகர அ.தி.மு.க., இணை செயலாளர் மனோரஞ்சிதம். இவரது மகன் சுரேந்திரன், 34. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது.நேற்றிரவு சுரேந்திரன், வெள்ளலுார் -- சிங்காநல்லுார் சாலையில் வந்து கொண்டிருந்தார். பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, கத்தியால் குத்தி தப்பினர்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனை அனுப்பினர்.

வெள்ளலுார்:வெள்ளலுார் நகர அ.தி.மு.க., இணை செயலாளர் மனோரஞ்சிதம். இவரது மகன் சுரேந்திரன், 34. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்றிரவு சுரேந்திரன், வெள்ளலுார் -- சிங்காநல்லுார் சாலையில் வந்து கொண்டிருந்தார். பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, கத்தியால் குத்தி தப்பினர்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனை அனுப்பினர். சுரேந்திரனின் உறவினர்கள் திரண்டு, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X