பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மாவட்டத்தில் 70.46 சதவீதம் ஓட்டுப்பதிவு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில் ஏப்., 6ல் நடந்த தேர்தலில் 70.46 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாயின. மேலுார் தொகுதியில் -74.23(பதிவான ஓட்டுகள் 1,81,699), மதுரை கிழக்கு தொகுதியில் -71.73 (2,35,991), சோழவந்தான் ( தனி) தொகுதியில் - 79.49 (1,73,831), மதுரை வடக்கில் - 63.60 (1,54,817), மதுரை தெற்கில் - 63.80(1,46,783), மதுரை மத்தியில் - 61.03(1,47,566), மதுரை மேற்கில் - 65.12 (1,99,896), திருப்பரங்குன்றத்தில் - 72.73(2,33,609), திருமங்கலத்தில் - 78.13

மதுரை : மதுரை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில் ஏப்., 6ல் நடந்த தேர்தலில் 70.46 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாயின.

மேலுார் தொகுதியில் -74.23(பதிவான ஓட்டுகள் 1,81,699), மதுரை கிழக்கு தொகுதியில் -71.73 (2,35,991), சோழவந்தான் ( தனி) தொகுதியில் - 79.49 (1,73,831), மதுரை வடக்கில் - 63.60 (1,54,817), மதுரை தெற்கில் - 63.80(1,46,783), மதுரை மத்தியில் - 61.03(1,47,566), மதுரை மேற்கில் - 65.12 (1,99,896), திருப்பரங்குன்றத்தில் - 72.73(2,33,609), திருமங்கலத்தில் - 78.13 (2,17,057), உசிலம்பட்டியில் - 73.82(2,10,082) சதவீதம் ஓட்டுக்கள் பதிவாயின.பத்து தொகுதிகளிலும் மொத்தமுள்ள 26,97,682 ஓட்டுக்களில் 19,00,881 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X