பொது செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் லீக் போட்டி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல், : திண்டுக்கல் கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.ஏ., மற்றும் என்.பி.ஆர்., கல்லுாரியில் லீக் போட்டிகள் நடந்தது. முதல் டிவிஷன் திண்டுக்கல் டிராகன்ஸ் டிராபி போட்டியில் பழநி யுவராஜ் அணி 25.1 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரதீப் குமார் 34 ரன், ஆசிக் 5 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் 21.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 110

திண்டுக்கல், : திண்டுக்கல் கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.ஏ., மற்றும் என்.பி.ஆர்., கல்லுாரியில் லீக் போட்டிகள் நடந்தது.

முதல் டிவிஷன் திண்டுக்கல் டிராகன்ஸ் டிராபி போட்டியில் பழநி யுவராஜ் அணி 25.1 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரதீப் குமார் 34 ரன், ஆசிக் 5 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் 21.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களுக்கு வென்றது.பாலசுப்பிரமணி 37 ரன் நாட் அவுட், துரைநாதன் 3 விக்கெட் எடுத்தனர். மற்றொரு போட்டியில் திண்டுக்கல் ஸ்ரீ வசந்தாஸ் ஸ்வீட் 26.3 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நத்தம் என்.பி.ஆர்., அணி 24.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களுக்கு வென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X