போலீஸ் செய்திகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஏப் 08, 2021
Share
விவசாயி பலிவிக்கிரமங்கலம்: கோலக்காபட்டி அருவராஜ் 55, விவசாயி. ஏப்.,6 மாலை டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மனைவி உடன் விக்கிரமங்கலம்- உசிலம்பட்டி மெயின் ரோட்டில் வளைந்தார். கணவாய் நோக்கி சென்ற கார் மோதியதில் அருவராஜ் இறந்தார். மனைவி கொடியம்மாள் சிகிச்சை பெறுகிறார்.போலீசார் விசாரிக்கின்றனர்.வியாபாரி பலிகொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பழைய இரும்பு வியாபாரி

விவசாயி பலிவிக்கிரமங்கலம்: கோலக்காபட்டி அருவராஜ் 55, விவசாயி. ஏப்.,6 மாலை டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மனைவி உடன் விக்கிரமங்கலம்- உசிலம்பட்டி மெயின் ரோட்டில் வளைந்தார். கணவாய் நோக்கி சென்ற கார் மோதியதில் அருவராஜ் இறந்தார். மனைவி கொடியம்மாள் சிகிச்சை பெறுகிறார்.போலீசார் விசாரிக்கின்றனர்.வியாபாரி பலிகொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பழைய இரும்பு வியாபாரி பழனியப்பன் 50. நேற்று காலை சைக்கிளில் கொட்டாம்பட்டி பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற போது பின்னால் அருப்புக்கோட்டை - திருச்சி சென்ற கார் மோதி இறந்தார். அருப்புகோட்டை டிரைவர் பிரசன்ன பாலாஜியிடம் 28, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X