பொது செய்தி

தமிழ்நாடு

பூப்பந்தாட்டத்தில் சாதித்த வீரர்கள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏப்.1 முதல் 4 வரை தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழக அணிக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் திண்டுக்கல் தாடிக்கொம்பை சேர்ந்த பரமசிவம் பங்கேற்று தங்கம் வென்றார். ஆடவர் ஐவர் பிரிவில்பரமசிவம் மற்றும் கார்த்திக் ராஜ் வெள்ளி வென்றனர். தேசிய அளவில் சிறந்த வீரராக தேர்வான பரமசிவம் 'ஸ்டார் ஆப் இந்தியா'

திண்டுக்கல் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏப்.1 முதல் 4 வரை தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

தமிழக அணிக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் திண்டுக்கல் தாடிக்கொம்பை சேர்ந்த பரமசிவம் பங்கேற்று தங்கம் வென்றார். ஆடவர் ஐவர் பிரிவில்பரமசிவம் மற்றும் கார்த்திக் ராஜ் வெள்ளி வென்றனர். தேசிய அளவில் சிறந்த வீரராக தேர்வான பரமசிவம் 'ஸ்டார் ஆப் இந்தியா' விருதும் பெற்றார். இவர்களை தமிழக பூப்பந்தாட்ட கழக துணைத் தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் பூப்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X