பொது செய்தி

தமிழ்நாடு

மலைக் கிராமங்களில் ஓட்டு சதவீதம் உயர்வு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் தொகுதியில் செந்துறை ரோடு குட்டுப்பட்டி அருகே கரந்தமலையில் பெரிய மலையூர், சின்ன மலையூர், வலசை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. மூன்று கிராமங்களுக்கும் தனித்தனி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய மலையூரில் உள்ள 646 வாக்குகளில் 603 வாக்குகள் (93.34 சதவீதம்) பதிவாகியுள்ளது. சின்னமலையூரில் உள்ள 222 வாக்குகளில் 207 வாக்குகள் (93.24 சதவீதம்) பதிவாகியுள்ளது.

நத்தம் : நத்தம் தொகுதியில் செந்துறை ரோடு குட்டுப்பட்டி அருகே கரந்தமலையில் பெரிய மலையூர், சின்ன மலையூர், வலசை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.

மூன்று கிராமங்களுக்கும் தனித்தனி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய மலையூரில் உள்ள 646 வாக்குகளில் 603 வாக்குகள் (93.34 சதவீதம்) பதிவாகியுள்ளது. சின்னமலையூரில் உள்ள 222 வாக்குகளில் 207 வாக்குகள் (93.24 சதவீதம்) பதிவாகியுள்ளது. வலசையில் உள்ள 354 வாக்குகளில் 340 வாக்குகள்(96 சதவீதம்) பதிவாகியுள்ளது. முளையூர் அருகே லிங்கவாடியில் உள்ள 473 வாக்குகளில் 424 வாக்குகள் (89.24 சதவீதம்) பதிவாகியுள்ளது. தொகுதியின் பிற பகுதிகளைவிட மலைக் கிராமங்களில் வாக்குப்பதிவு அதிகரித்தது இப்பகுதியினரின் ஆர்வத்தை காட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X