சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளி மரணம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பழநி : பழநி அண்ணா நகரைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்கவருக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.இவருக்கு சர்க்கரை உட்பட பிற நோய் பாதிப்பும் இருந்த நிலையில், நேற்று கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார். அங்கு செல்லும் வழியில்

பழநி : பழநி அண்ணா நகரைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்கவருக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.இவருக்கு சர்க்கரை உட்பட பிற நோய் பாதிப்பும் இருந்த நிலையில், நேற்று கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார். அங்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் பழநி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X