சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுமாடு தாக்கி வாலிபர் காயம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சியில் அம்பலபடிகுடியைச் சேர்ந்தவர் கார்த்திக் 30. இவர் நேற்று முன்தினம் இருப்புகல்குடிக்குச் சென்று விட்டு சொசைட்டிகுடிக்கு திரும்பியபோது காட்டு மாட்டிடம் சிக்கினர். அது தாக்கியதில் பலத்த காயமடைந்தவரை நேற்று மூணாறு டாடா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X