பொது செய்தி

இந்தியா

சவால்களை எதிர்கொண்டோம் முப்படை தளபதி பெருமிதம்

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி:எல்லையில் ஏற்பட்ட சவால்களை நம் தலைமை நாட்டின் நலன்களை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அரசியல்உறுதியுடன் எதிர்கொண்டது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார். டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:நம் நாடு பல தரப்பிலும்பாதுகாப்பு தொடர்பான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சவால்களை நம் தலைமை அரசியல் உறுதியுடன்
சவால்கள்,தளபதி, ராவத், பெருமிதம்

புதுடில்லி:எல்லையில் ஏற்பட்ட சவால்களை நம் தலைமை நாட்டின் நலன்களை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அரசியல்உறுதியுடன் எதிர்கொண்டது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.


latest tamil news



டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:நம் நாடு பல தரப்பிலும்பாதுகாப்பு தொடர்பான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சவால்களை நம் தலைமை அரசியல் உறுதியுடன் வெற்றிகரமாக எதிர்கொண்டது. நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை உலக நாடுகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சர்வதேச அளவில் நாம் நிலைத்தன்மையுடன் இருக்க வலியான தலைமை, பொருளாதார வளர்ச்சி, சமூக ஒற்றுமை,சிறந்த நிர்வாகம் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-ஏப்-202111:06:57 IST Report Abuse
sahayadhas மொத்தம் எத்தனை வீரர்களை இழந்துள்ளது இந்த குருகிய கால சமிப அரசு
Rate this:
Cancel
08-ஏப்-202109:58:22 IST Report Abuse
தமிழ் போ பெருசு. ஊட்ல ரெஸ்ட் எடு.
Rate this:
Anand - chennai,இந்தியா
08-ஏப்-202112:24:37 IST Report Abuse
Anandஏன், வாடிகன் கைக்கூலிகள் யாருக்காவது திருடி ஏப்பம் விடுவதற்கு அவர் இடைஞ்சலாக இருக்கிறாரா?...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஏப்-202108:04:25 IST Report Abuse
தல புராணம் என்னமோ புதுசா வெளிநாட்டிலிருந்து லட்சம் கோடிக்கு தண்டமா தளவாடம் வாங்க போறாய்ங்கன்னு பட்சி சொல்லுது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X